Thamaraipenn
Well-Known Member
Real angel patti and eswar thaan indha storyla... Nalla story... Arumai...
You are not aloneSippai rocks..I liked his attitude of sending his wife on a trip with her friends while he takes care of the kids. Awesome hubby. Gives his wife a lot of space and respect ( I think I am too biased about Sippai)
thanks priya sis... eppovum unga comment... oru support kodukkum sis... thanks sis...romba romba happayana ending...
nanbrakaludan arambicha payanam avnga koodave mudiyuthu arumai...
Deepi,Nandhan,Mithra,Seema anad Vino superb naanbargal avanagloda ella nerathula kooda irunthu support padnrathu padikkave semma super.....Same avnga thunayum intha natpukkula thangala inaichukittanga super....
kishore motta potattukum kadhu kuthukum panan rouse semma..
avanuku mattum jodi missing...nalla thambi and macchan...
Eswar Deepi lovely couple sippai very cute...
romba romba alagana story...
thanks anu sis.... azhakaa sollitteenga... thanks for review... thanks anu sis...Bhuvaneshwaran Deepalakshmi
another lovely super characters...
இரண்டு பேரும் ரொம்ப பேசாமல் narration ல யே கதை யை கொடுத்து அள்ளி விட்டது....
அந்த நண்பர்கள் bond excellent pa....
Very very unique...so casual dialogue s...
தீபி க்காக முதலில் வருந்தி நல்ல support கொடுத்து பிறகு ஈஸ்வரை புரிந்து கொண்டு சந்தோஷம் படுவது.... bachelor's party ல சேர்த்து க் கொள்வது எல்லாம் super....
Kishore ___ அக்கா தம்பி பாசம் எப்படி இருக்க வேண்டும் அப்படி இருந்தது...
பாட்டி..ஆனந்தி அம்மா எல்லோரையும் அழகாக உயர்த்தி காட்டி இருக்கீங்க....
ஈஸ்வரன வர்ணா மேல் வைத்த பாசம் உயிர் காவியம்....
reason for the marriage and love
ஐ இரண்டு பேரும் confirm பண்ணி பேசுவது ...சின்ன சின்ன முறைப்பில் இருவரும் நடந்து கொள்வது அருமை...
2 month முன்பு படித்து மறுபடியும் படித்து ....review கொடுக்க லாம் என்றால் உள்ள இருந்து வர முடியவில்லை....
extraordinary way of storytelling...
Excellent Narration...
Fell into that story...
Thanks dear Kavipritha...
Keep it up your creative works...
All the best..
வாழ்க வளமுடன்