Kavipritha's Minnodu Vaanam Nee 7

தரணி

Well-Known Member
#17
நடக்காது முடியாதுன்னு தெரிஞ்ச ஒரு செயலை செய்ய கூடாதுனு நான் நினைப்பேன்.... ஆனா அதை மீறி சில நேரம் சில பேர் நடந்துக்கும் போது தெரிஞ்சே ஏன் அப்படினு தோணும்.... அதுக்கான விடையை நான் அமர் அபி கிட்ட தேடுறேன்....
 




Advertisement

Sponsored