Kavipritha's Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 11

Advertisement

Punitha.

Well-Known Member
கல்யாணிக்கு கொழுப்பு குறையலே.எல்லாரும் சேர்ந்து அகல்யாவிடம் உண்மைய மறைப்பதும் சரியில்லை.இந்த கைலாஷ் காயத்திரியிடம் கெஞ்சினான்.ஆனால் அகல்யாவின் அன்பை அலட்சியபடுத்துறான்.இவணை விட காயத்ரி மேல்.இவணைவிட்டு நல்லவிதமாக விலகிவிட்டாள்.ஆனால் ஊருக்காக அவளை கல்யாணம் செய்து வீட்டில் அவளை அழவைக்கிறான்.
 

Devi29

Well-Known Member
ragasiyama rasikirara thalaivar antha slipa............;););););)agalyaku gayathiyai penn pathathu theriyum endrakobama.................. pavam avaluku than theriyathe............ kalyaniku romba than kusumbu........... nice epi sis:):):):):)
 

Sainandhu

Well-Known Member
கல்யாணிதான் வில்லியா....?
அகல்யா ,அகல்விளக்கு போலவா...?
சுடர் சிறிதென்றாலும், அதன் பிரகாசம் அதிகம் ...
கைலாஷ்......கைலாஷ் மலையில் இருக்கின்றான் ..,:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top