அடக்கண்றாவியே?
இந்த கல்யாணிக்கு,
இன்னும் கெட்ட எண்ணம்
போகலையா,
கவிப்ரிதா டியர்?
காயத்ரி-தான், கைலாஷ்
வேண்டாம்-னு சொல்லிட்டாளே?
அப்புறம் என்ன பொறாமை,
கல்யாணிக்கு?
கல்யாணிக்கு கொழுப்பு குறையலே.எல்லாரும் சேர்ந்து அகல்யாவிடம் உண்மைய மறைப்பதும் சரியில்லை.இந்த கைலாஷ் காயத்திரியிடம் கெஞ்சினான்.ஆனால் அகல்யாவின் அன்பை அலட்சியபடுத்துறான்.இவணை விட காயத்ரி மேல்.இவணைவிட்டு நல்லவிதமாக விலகிவிட்டாள்.ஆனால் ஊருக்காக அவளை கல்யாணம் செய்து வீட்டில் அவளை அழவைக்கிறான்.