Karthika Karthikeyan's Un Tholil Saayum Tharunam 4

#9
அனுராதா சூப்பர் பெண்
எவ்வளவு யதார்த்தம்
எவ்வளவு ஸ்வீட்டானவள்
நியாயவாதியும் கூட
ஹய்யோ
அனுவை வீட்டுக்கு கூட்டிட்டு போறியே அர்ஜுன்
உங்கம்மா கூட சேர்ந்துக்கிட்டு உன்னை என்ன பாடுபடுத்தப் போறாளோ?
வீட்டையும் நேராக்குவாள்ன்னு நினைக்கிறேன், கார்த்திகா டியர்
இந்த நாவல் படிச்சு ரொம்ப நாளாச்சு மறந்து விட்டதுப்பா
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes