Karthika Karthikeyan's Siththagathi Pookkalae 9

#7
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்

சுயநலப் பேய்கள் தம்பி பொண்டாட்டி அக்கா இவங்களாலே வீட்டுல குடும்பப் பிரச்சனையே மனோஜ்ஜுக்கு பெரிய தலைவலியா இருக்கு
இதிலே ஆஷா வேற நாளைக்கு ஜெயச்சந்திரனுடனான நிச்சயத்தை நிறுத்தி இவனுக்கு இன்னும் கஷ்டத்தை கொடுக்கப் போறாளா?
சென்னைக்கு நாளைக்கு போறது நாலு பேரா?
இல்லை ஆஷாவுடன் சேர்த்து ஐந்து பேரா?
அன்னிக்கே படிக்க விடாமல் மனோஜ்ஜின் காலை உடைத்த புஷ்பா இன்னிக்கு மட்டும் விடுவாளா?
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement