Karthika Karthikeyan's Mugavari Thedum Mugilinam 1

#3
:D :p :D
உங்களுடைய "முகவரி தேடும்
முகிலினம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
 




Last edited:
#4
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்

ஆரம்பமே நல்லாயிருக்கு
இவ்வளவு நாள் உச்சாணிக் கொம்பில் இருந்த அருணா இப்பொழுது எதுக்கு யசோதாவைத் தேடி வந்திருக்கிறாள்?
சேவகப் பாண்டியனுக்கு அவள் மகளைக் கல்யாணம் செய்யக் கேட்பாளோ?
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement