Karthika Karthikeyan's Kaathal Unarum Tharunam 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மனைவியை காதலோடு
பார்க்காமல், அவளை ஒரு
ஜடப்பொருளாக நினைக்கும்,
நல்ல வாசனைக்காக,
லூசுத்தனமாக பொண்டாட்டியை
வாசம் பிடிக்கும்,
நல்லதொரு புருஷன், நரேந்திரன்
இவனுக்கு, சாப்பாட்டு அயிட்டங்களை,
டாக் மாதிரி, மோப்பம் பிடிக்கும்
நல்லதொரு நண்பன், ராகுல்
ரொம்பவே பொருத்தமான நண்பர்கள்,
கார்த்திகா டியர்
ஹா... ஹா... ஹா................
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா................
சனியனை எடுத்து
பனியனுக்குள்ள
விட்டுக்கறதா?
இது கூட நல்லாயிருக்கே,
கார்த்திகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், இந்த ராகுல்,
அந்த சாம்பாரையும்,
பிரியாணியையும்
விட மாட்டேங்கிறானேப்பா,
கார்த்திகா டியர்?
ஹா... ஹா... ஹா..............
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த ராகுல், இல்லாத
வியாதியெல்லாம்
நரேந்திரனிடம் சொல்லி,
அதையெல்லாம் நண்பனுக்கு
வர வைச்சுடுவான் போலவே,
கார்த்திகா டியர்?
ரொம்பவே, நல்ல நண்பேன்டா
நீயி, ராகுல் டியர்
ஹா... ஹா... ஹா.............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top