Karthika Karthikeyan's Kaathal Unarum Tharunam 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நேத்து வைச்ச ரசத்துக்கு,
இன்னிக்கு வைச்ச சாம்பார்,
பரவாயில்லையா,
ராகுல் டியர்?
ஹா... ஹா... ஹா.................
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவளே, புருஷன் கூட,
சண்டை போட்டுட்டு
இருக்காள்,
இதிலே, எங்கேயிருந்து
அபர்ணா, உனக்கு
பிரியாணி செய்யுறாள்,
ராகுல் தம்பி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உனக்கு, நல்ல மோப்ப
சக்தி இருக்கே?
பேசாமல், நீ போலீஸ்=சில்
சேரலாம், ராகுல் தம்பி
ஹா... ஹா... ஹா..............
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவழியா, நரேனுக்கு
லவ்ஸ் ரொமான்ஸ்
பல்ப், எறிஞ்சுதா?
இல்லையா,
கார்த்திகா டியர்?
ஹா... ஹா... ஹா..............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நீ கொடுத்தால், வாங்கிக்கிட்டு
அவள், எப்படி சும்மா இருப்பாள்?
அதான், உனக்கு அபர்ணா,
திருப்பிக் கொடுத்துட்டாள்,
நரேன் தம்பி
ஹா... ஹா... ஹா.................
 

banumathi jayaraman

Well-Known Member
உன் பிரண்ட் ராகுல், அவளை
தெரிஞ்சு வைச்சிருக்கிற
அளவுக்குக் கூட, நீ,
அபர்ணாவை தெரிஞ்சு
வைச்சுக்கலையே,
நரேன் டியர்?
ஹா... ஹா... ஹா.................
 

banumathi jayaraman

Well-Known Member
ஏதோ, இந்த சுதாகர்,
வில்லன் வேலை பார்த்து,
இரண்டு பேருக்கும்,
பல்ப் எறிஞ்சு, லவ்ஸ்=ல
ரொமான்ஸ் ஸ்டார்ட்டாகும்=னு
பார்த்தால், நரேனுக்கு
இப்பிடி புட்டுக்கிச்சே,
கார்த்திகா செல்லம்?
ஹா... ஹா... ஹா................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top