Karthika Karthikeyan’s Uyirthezhumo Kaathal The End

Advertisement

HEMASENTHIL

Member
ஹாய் கார்த்திகா,
பேய் கதையைக்கூட இவ்வளவு காமெடியா ரொமான்டிக்கா சூப்பரா கொடுத்திருக்கிங்க.அதுக்கு உங்களை பாராட்டியே ஆகணும்.கார்த்திக்&ரிஷி காமெடி கான்வெர்சேஷன் செம்மைமையா என்ஜாய் பண்ணி படிச்சேன்.வேதா ரிஷியை லவ் தான் பண்ணுறா போலன்னு நினைச்சா கல்யாணம் பண்ணி குழந்தை எல்லாம் இருக்கு.எதிர்பார்க்காத ட்விஸ்ட்.காலேஜ் life அவர்களின் காதல் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.இவ்வளவு ஆத்மார்த்தமான காதல் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடித்திருக்க வேண்டாம்.தற்போதைய ஜென்மத்திலையாவது அவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் கல்யாணம் நடக்க போகுதே சந்தோசமாக இருக்கு.
 
Last edited:

Shobana selvarani

Well-Known Member
Nice story sis.....differenta irunthuchu....nalla comedya...sema romance a...super sentimenta....story irunthuchu....sema love story i like very very.....much.....thank you for your story sis....intha mathiri differenta innum niraiya story elutha en vaazhthukal sis...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top