Karthika Karthikeyan’s Uyirthezhumo Kaathal 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உமா and கணபதி,
இருவரும் மிகவும்
நல்ல மனிதர்கள்
அன்புள்ளம் கொண்ட
இவர்களுக்கு, வேதா
மகளாக பிறந்திருக்கலாம்,
கார்த்திகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பார்த்திபனை தேடி வந்த
காதல் நீ=ன்னு, சொல்லும்
மித்ரநந்தினி, இங்கே
வருவாளா, கார்த்திகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, பஞ்சவர்ணத்திடம்
புதிதாய் மலர்ந்த காதலைச்
சொல்ல, மிகச் சிறந்த டாக்டர்,
ஆதித்யன், இங்கே வருவானா,
கார்த்திகா டியர்?
சகுந்தலா மாதிரி, அன்பான,
அருமையான மாமியாரை,
இந்த உலகம் தெரிந்து
கொள்ள வேண்டாமா,
கார்த்திகா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, டாக்டர் ரஞ்சித்தோடு
டாக்டர் உத்ரா, போடும்
காதல் சண்டைகளையாவது,
இங்கே சொல்லுவீங்களா பா,
கார்த்திகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
மித்தபடி, கார்த்திக் மீது
கைகேயி வைத்த, OR
கைகேயி மீது கார்த்திக்
வைத்த உண்மை காதல்
ஜெயித்ததா?
இல்லை, தோற்று தான்
போனதான்னெல்லாம்,
நான் கேட்க மாட்டேன்ப்பா,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
 

karthika karthikeyan

Writers Team
Tamil Novel Writer
மித்தபடி, கார்த்திக் மீது
கைகேயி வைத்த, OR
கைகேயி மீது கார்த்திக்
வைத்த உண்மை காதல்
ஜெயித்ததா?
இல்லை, தோற்று தான்
போனதான்னெல்லாம்,
நான் கேட்க மாட்டேன்ப்பா,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
ennoda ella kathaiyum neenga padichirukeengannu theriyuthu banu. avanga ellam already vanthutaangale. athanala puthusaa aparnaa varuvaa narendran kooda. title "kaathal vunarum tharunam". ungalukku pidichirukkaa?
 

banumathi jayaraman

Well-Known Member
ennoda ella kathaiyum neenga padichirukeengannu theriyuthu banu. avanga ellam already vanthutaangale. athanala puthusaa aparnaa varuvaa narendran kooda. title "kaathal vunarum tharunam". ungalukku pidichirukkaa?
வாவ், அடுத்த புதிய
நாவல் பெயர்,
''காதல் உணரும் தருணம்''
ஹீரோ நரேந்திரன்,
ஹீரோயின், அபர்ணா
வாவ், சூப்பர்ப், சூப்பர்ப்,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
எனக்கு, ரொம்பவே
பிடிச்சிருக்கு பா
நரேந்திரனும், அபர்ணாவும்,
எப்போ வருவாங்க,
கார்த்திகா செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top