Kannil Theriyuthoru Thotram - Final 2

Advertisement

Minimini

Well-Known Member
Sarayu, Nalla arumaiyana story. Ennaku unga kathaigal konjam periya kathaigalai thonum. drag panra mathiri. But I loved this story. Relations kula ulla purithala alaga solli irukinga. enna irunthalum uruvugaloda innipu mara porathila. Hero and Herione yoda characterisation is very practical and normal expectations. Nice one!
 

Geetha sen

Well-Known Member
மிக அழகான நாவல். மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது.மிக்க நன்றி சிஸ். போன பொங்கல் அன்று intro படித்தேன் ரொம்ப பிடித்தது. Sorry to say this உங்க பெயர் மற்றும் கதையின் பெயர் தெரியவில்லை. அதனால் இக்கதையை கண்டுபிடிக்க முடியல. எத்தனையோ கதைகள் படிக்கும் போது புல்லு கட்டு மேல போனானே என்ன ஆனதோன்னு அப்பப்போ நியாபகத்தில் வந்து போகும். இப்போ சமீபத்தில்தான் உங்களின் கதைகளை படிக்கிறேன். ரொம்பவும் சூப்பராக இருக்கு. அப்படி படிக்கும்போது இக்கதையில் புல்லுகட்டு வந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. புகழ் மாதிரியான கணவன் கிடைத்தால் உலகையே வெல்லலாம்.நல்ல கூட்டு குடும்ப கதை சூப்பர் மா.
 

Ruxshana

New Member
Such a wonderful story.. Join family, love, importance of marriage, siblings love, husband priority, discipline, adjustments, self-respect etc etc.. No words to say.. All the one wants this type of husband, brother, family
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top