Kannil Theriyuthoru thotram - 37

Advertisement

Sahi

Well-Known Member
Mmm Enna nadakka pogutho konjam tensedah irukku. Sis pls tension koraiya adutha epiya konjam seekkiram kudthuranga.:p
 

aravin22

Well-Known Member
Hi mam

அங்கே புகழ் வீட்டில் குழப்பவாதியான பரஞ்சோதி இருக்காங்களே,புகழ் நினைத்து சென்ற காரியம் இலகுவில் கை கூடிவிடுமா.

நன்றி
 

Punitha.

Well-Known Member
எல்லாருக்கும் அவரவர் ஞாயம்.அமுதாவிற்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நம்புற அண்ணன்கள்.தங்கைக்காக கூட புகழ் வீட்டுக்கு போகாதவன்அமுதாவிற்காக எல்லாத்தையும் மறந்து இப்போ மட்டும் எதுக்கு போகனும்.அவங்க சரி சொன்னபிறகு போகலாம் இல்ல.பரஞ்ஜோதி நல்ல கழுவி ஊத்தனும்.அப்பதான் பிடிச்சபித்து கொஞ்சம் குறையும்.
 

Sri B

Well-Known Member
ஒருவழியா சொல்லிட்டாயா ....சொல்லிட்டாலே இவ காதல...னு தான் பாட்டு பாடனும் போல....
அதெல்லாம் பேசி சம்மதிக்க வெச்சிடுவான்..புகழு..
பரஞ்ஜோதிம்மா என்ன செய்ய போகுதோ!!! அடுத்த எபி சீக்கிரம் குடுங்க குயிலம்மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top