Kannil Theriyuthoru Thotram - 33

Advertisement

Sainandhu

Well-Known Member
புகழ் எல்லாவற்றையும் புரிந்துக் கொள்வதில் மன்னன் தான்...
ஆனா, அமுதா- அஷோக் விஷயத்தில் ஏன் இத்தனை குழப்பம்...?
ஓவராஆஆஆஆஆஆஆஆ எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டால் இப்படித்தான் ...,
தன் சந்தோஷத்தை கூட அனுபவிக்க முடியாமல்....
Adjustment,understanding எல்லாம் ஒரு குறிப்பிட்ட
எல்லை வரையில் தான்,இருக்கவேண்டும்....
அளவுக்கு மிஞ்சினால் ஓவர்டென்ஷன்தான்....:rolleyes:
 

Pramo

Well-Known Member
Nice episode.... :)
Ponni than intha epila tensiona irupanu parthaa pugazha fulla tension la irukaar...
Amutha melum pblm create pannika ventamnu ninaikiraa nice...
Pugazh 4 monthsa kovapadurathuku Enna reason nu ponni thearinchuka ninaikalaiya...
Ashok visayathu ku ponni epdi react panna poraa pugazh tension kuraiuma .... Waiting for the next....
 

Punitha.

Well-Known Member
இப்படி ஜிலேபி சுத்திட்டே இருந்தா இதன் முடிவு எப்போ.புகழை விட எனக்கு டென்ஷன் ஜாஸ்தியாகதில்ல.
 

Devi29

Well-Known Member
paavam pughal avan than tensionla irukkan amutha& ashok visayam therincha ponniyoda reaction enna:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: waiting eagerly
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top