Kannaal Pesum Pennae 5

Advertisement

sameera.alima

Well-Known Member
நன்றி சமீரா. சீக்கிரம் தான் கல்யாணம் செய்யனும் ஏன் என்றால் இது அவ்வளவு பெரிய கதை இல்லை. பதிமூனு பதினாலு அத்தியாத்திலேயே முடிக்க வேண்டும் அது தான்.

Ohhh ok.. but next konjam big story a thanga...
 

SinduLakshmiJagan

Well-Known Member
Hi vijimaa
Super ud.. romba nalla ennam thenmozhi annikaluku... super marriage... avan naan unnai amma madiri pathukuven nu enthar solrathu .. super
Enthar nature theriyum podhu thenmozhi epadi react pannuva? hero parents avala accept panipangala.. waiting to watch ma...
நன்றி அரசிசெல்வன்.ஆமாம் இந்தர் அனைவருக்கும் கெட்டவனாக இருந்தாலும் நம் தேன்மொழிக்கு அவன் தான் ஹீரோ. அடுத்த அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்ப்பா
 

SinduLakshmiJagan

Well-Known Member
என் ஆர்வத்துக்கு அளவே இல்லாமல் போயிடுச்சிப்பா...யார் id என்று கூட பார்க்காமல் என் பொண்ணு id யில் நான் பாட்டுக்கு உங்களுக்கு ரிப்ளே செய்கிறேன் பார்த்துங்களா...என்னுடைய மூளையை ம்யூசியத்தில் தான் வைக்கனும்.
 

SinduLakshmiJagan

Well-Known Member
super ud.........thedeer kalyanam...........anikaluku aapu vachi esahita aana indhar appa amma avala remba kaya paduthuraga............indhar enna solution eduka poran.......
நன்றி கீதா. அடுத்த அடுத்த அத்தியாயத்தில் உங்களுக்கு சொல்கிறேன்.
 

arasichelvan

Well-Known Member
என் ஆர்வத்துக்கு அளவே இல்லாமல் போயிடுச்சிப்பா...யார் id என்று கூட பார்க்காமல் என் பொண்ணு id யில் நான் பாட்டுக்கு உங்களுக்கு ரிப்ளே செய்கிறேன் பார்த்துங்களா...என்னுடைய மூளையை ம்யூசியத்தில் தான் வைக்கனும்.
vijima unga reply partha udane enaku doubt vanducha ana namba than confuse akidoma nu wait pannen.. neega banuma ku reply panna than patha udane purichiduchu...

அது சூப்பர் மூளை விஜிமா எங்கள சந்தோஷ படுத்துற மூளை .அதை திட்டாதிங்க விஜிமா
 
Last edited:

தரணி

Well-Known Member
Super ud viji sis


But susoense than thanga mudiyala

Tenu appa pati tericha priyavoda reaction ennava irrukkum

Vettri sir very cool and strong
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top