Kanaavil Un Mugam 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான,
அழகான, இந்த ''கனாவில்
உன் முகம்'' நாவலை
எழுதிய, நீங்கள் பல்லாண்டு,
பல்லாண்டு, நீடுழி வாழ்கவென,
வாழ்த்துகிறேன், மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்களும், உங்கள் குடும்பமும்,
வாழ்வில் எல்லா நலன்களும்,
வளங்களும், பெற்று எப்பொழுதும்
சீருடனும், சிறப்புடனும்,
நீடுழி வாழ்கவென,
என் மனமார ஆசீர்வதிக்கிறேன்,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 

Mers

Writers Team
Tamil Novel Writer
Nice one mam. But little shirt story. Kathal konden konjam episode kapro mudinga mam. Arul's character awesome one. Wishing to see a happy and lengthy end after many (please no few). Thanku mam for ur novels and ur contribution. Ur novels gives me (us ) a soothing relief fr dat day. Keep writing. Even am willing to write novel Mam. But not now. Wanna train myself. My tamil spelling mistakes will make others feel aiyooo. Someday i wish i be an author n this site. Most probably in a english. Will try out in Tamil after some good research work and enhancing my language proficiency. Love u mam. :)
 

Devi29

Well-Known Member
arumaiyana kathaisis. kurai ondrum illai song is the highlight part of the ending. family relationshipa express panrathla you are great sis.patti is nice. kanavil un mugam kandu uyirthen, kathalai kalam ellam vazha unnai karam pidithen. kana poluthm piriyen ..............en ennil nee en uyiradi. kathir and lallitha pair is so cute. thankyou sis.
 

Joher

Well-Known Member
excellent novel....

அந்தஸ்து பேதத்தை சுட்டிக்காட்டும் நாவல்......... இது சகஜமான ஒன்று தான்.......... ஆனால் ஒன்று சேர்வது எத்தனை பேர்????????

இரண்டு முறை திருமணம் நின்றதால் பாடி ஒத்துக்கொண்டார்கள்......... முதல் முறையே நித்யா சொல்லிருந்தால் பாட்டி ஒத்து கொண்டிருப்பார்களா............ கதிர் தான் ஓகே சொல்லி இருப்பானா.............

தன் பாசத்தால் குணத்தால் பாட்டியை மட்டுமல்ல எல்லோரையும் கட்டி போடுகிறாள்.......... கதிருக்கு பயப்படுகிறாளோ இல்லையோ.... எப்போதும் பாட்டிக்கு பயப்படும் லலிதா..............

பெரியவர்களுக்கு எப்போதும் சொல்வதை கேட்பவர்களை மிகவும் பிடிக்கும்......... அந்த ஒன்றே பாட்டி-லலிதா நெருக்கத்திற்கு காரணம்........

பாட்டி சொல்லை தட்டாத பேத்தி...........
பேரனை தட்டி வைக்கும் பேத்தி.........

பிரசவத்திற்கு அம்மா வீட்டுக்கு போகும் போது கணவரிடம் சொல்லாமல் பார்க்காமல் போக வேண்டும் என்று சொல்வார்கள்............ இங்கே தேடி போய் சொல்லி கொண்டு போறாளே............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top