Kambathup Ponnu 1

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
இப்போ தான் கம்பத்தில் இருந்து வந்து போனை எடுத்தேன். தலைப்பை பார்த்து மறுபடியும் மகனிடம் கேட்டேன்.கம்பத்து பொண்ணு செய்

புது நாவலுக்கு வாழ்த்துக்கள் சிஸ்
இந்த தலைப்பு எனக்கும் ரொம்ப பிடித்து இருக்கு.
 

segoki

Member
சொத்து பற்றி நான் பேசவே இல்லை.........
கோபப்பட காரணமாக சொத்து விவரம் இருக்கும்னு தான் சொன்னேன். இப்போது கோபம் மற்றும் குழப்பம் கலந்த மனநிலை தான். கோபம் வரவு செலவு சரியில்லாத காரணத்தால் குழப்பம் அக்கா வாழ்க்கையில் என்ன நடந்ததென்பது
தெரியவில்லை
 

P.Vijayalakshmi

Well-Known Member
Avanuku akka life pathi therinja thana
koba pada mudiyum. Entha kobam panam engu sendrathunu theriyathathala vantha kobam. And avanga mama already enaku marriage agitunu solli evanoda akkava marriage panni eruntha kobapada matan. But avaru aemathi erukum pothu yara erunthalum kobam varum. Ethukum avan living to getherla erukarathukum enna sambantham
நன்றிப்பா. கதையின் முடிவில் ௭ல்லாவற்றுக்கும் விடை கிடைத்துவிடும்.
 

P.Vijayalakshmi

Well-Known Member
எதுக்காக இந்த மனஅழுத்தம்?
அப்பொழுது என்ன யோசித்தும் தெரியாதது வீட்டுக்கு வந்ததும் தெரிந்தது.......
அண்ணி சொன்ன "அவங்க வரணும்"என்ற வார்த்தையில் திரும்பி தந்தையை பார்த்தான்........

So ஏதோ தெரிஞ்சிருக்கு........



:LOL::LOL::LOL:
சொன்ன பிறகு பண்ணிவச்சிருக்க மாட்டார் தன் பொண்ணு மேல தப்பில்லைனா.........
அப்படியும் குடுக்கிற மாதிரினா something fishy........



இல்லையா பின்ன? ரெண்டு இடமுமே இருப்பது பொண்ணு தானே.........
அந்த ஊரு culture living together ஓகே னா
அக்காவோட விருப்பத்திற்கும் ஓகே தானே சொல்லணும் அந்த மாதிரி ஒரு லைப் ல இருக்கிறவன்.......
கதையில் விளக்கி சொல்றேன்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top