Kambaththu Ponnu 2

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
மாற்றான் மனைவியை பார்ப்பதை கோவலமாக சித்தரிக்கும் உலகம் மாற்றாள் கணவனை பார்ப்பதை மட்டும் பாராட்டி பத்திரமா வழங்கும்.... எப்படி இதை உணராது ஆசைபட்டு அவனோட வாழ முடிந்தது.... இப்போது தன் குழந்தைகளுக்கு எப்படியான சூழலை கொடுத்திருக்கிறார்..... பெண் ஆசைக்காக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கியது நியாமா....
 

Devi29

Well-Known Member
Veni muthal manaivi ponna.. alagu illanu solli
inoru kalyanam..best part of it kalyanam pannavarnu therinthu uday akka marriage panni irukka so sad .. ammavin thavarai kirthi eppidi eduthu pa.. veni ya parka povana uday..nice epi sis
 

kayalmuthu

Well-Known Member
பணம் இருந்தால் தான் ஆசைப்பட்டால் இன்னொரு பெண்ணின் கணவனாக இருந்தாலும் நினைத்தால மணந்து கொள்ளும் பெண்களை விட தன் மனைவியை விட்டு திருமணம் செய்து கொள்ளும் ஆண்களை என்ன செய்ய.... வார்த்தைகள் இல்லை அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top