Kambaththu Ponnu 2

Advertisement

S

semao

Guest
எங்களுக்கு முதல் epi யில் இருந்து கடைசி வரை பல பல கேள்விகள் வருமே......
டௌப்ட் அப்பப்போ கேட்போம் தான்.......

சரி நீ என்ன பேய் வரும் நேரத்தில் இங்கே சுத்துற???
ரவி army ல உன்னை காணோமே???
அச்சோ hi சொல்ல மறந்துட்டேன்......
Hi மீரா......
:D:D:D:D:p:p
hi hi
rathiri nera ulla ithu.....

antha monsterkku kellam army vaikka thairiyam illa...

en anna mathiri soft illaiye avan
athan naan army la illa
 

Joher

Well-Known Member
:D:D:D:D:p:p
hi hi
rathiri nera ulla ithu.....

antha monsterkku kellam army vaikka thairiyam illa...

en anna mathiri soft illaiye avan
athan naan army la illa
உலா:eek:

சந்தடி சாக்குல உங்கண்ணா softனு வேற சொல்லிட்டியே......
அவன் வடசென்னை ரவுடி......
 

Geetha sen

Well-Known Member
பரமேஸ்வர் உயில் எழுதுனத்துக்கு போய் வக்கீலிடம் கோபம் கொள்கிறாரே இவர் பெண் ஏற்கனவே குழந்தை இருப்பவரை காதலித்ததற்கு கோபம் படலையே . அவருக்கே கல்யாணம் பண்ணி கொடுத்தது தப்பில்லையா. புனிதாவுக்கு கணவன்மட்டும் சரியா அமையல. ஆனா அவங்க குடும்பம் அவங்களை பார்த்துகிறது அருமை. வேணு அம்மாவுக்கு பொட்டு வைப்பது ரொம்ப சூப்பர் டியர
 

Priyapraveenkumar

Well-Known Member
Uday oru varthainalum supera pesaran.....
Chandrasekar avaroda family tha Punitha ,veni magal..avangalukkiu theriyama Jaisakthiya marriage pannirkanga......pavam veni analum avalukku balama iruntha pavithran super thozhan....
Jaisakthi chandrasekar first marriage pathi therinjum ean ipdi oru mudivu eduthanga...
ine Uday and pasanga reaction epdi irukkum....
 

Lakshmimurugan

Well-Known Member
அவர் கல்யாணம் ஆனவர் என்று தெரிந்தும் எப்படி காதல் வந்தது, அது இன்னொரு பெண்ணுக்கு செய்யும் துரோகம் இல்லையா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top