சித்தகுரு பிறைசூடனின் மரகதலிங்கமும் ஸ்ரீ சக்ரமும் சிவபாதசேகரன்-மனோன்மணி இருவரின் காரணமாக காணாமல் போனதால் அவர் அவர்களை சபித்துவிடுகிறார்.மறுபிறவியடைந்த இருவரும் தாங்கள் யார் என்பதை உணர்வார்களா? தங்களால் காணாமல் போன மரகதலிங்கதையும் ஸ்ரீ சக்ரத்தையும் கண்டுபிடிப்பார்களா?
என் முதல் கதைக்கு உங்கள் கருத்துக்காக காத்திருக்கும்
உங்கள்
கல்புராம்
என் முதல் கதைக்கு உங்கள் கருத்துக்காக காத்திருக்கும்
உங்கள்
கல்புராம்