Kaaviyath Thalaivan 5

Advertisement

Mathykarthy

Well-Known Member
கல்யாணமே முடிச்சுட்டானா..... :love:
தாராவுக்கு ஆதியை தெரியல... இவ அப்பா தான் அவனோட அப்பா அம்மாவை கொன்னுட்டாரா இப்போ ஜெயில்ல இருக்காரா.....:oops: பாட்டிக்கு விஷயம் தெரிய வரப்போ தாராவை ஏத்துப்பாங்களா....
:unsure:

கனிகா ஆரம்பத்துல இருந்தே சரியில்லை இப்போ தான் விஷயம் தெரியுது..... நல்ல அப்பா பொண்ணு.... :mad:

பிரதாபனோட திட்டம் ஆதிக்கு தான் சாதகமா அமைஞ்சிடுச்சு எல்லா உண்மையும் தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிருக்கான்... :cool:
 
Saroja

Well-Known Member
சத்யா விவரமில்லதவனா
நடந்துக்கிட்டான்
ஆதி எல்லாம் தெரிந்து
கல்யாணம் முடிச்சுட்டான்

அப்பா மகள் இத்தனை மோசமா இருக்காங்க
 
Yazhvenba

Writers Team
Tamil Novel Writer
கல்யாணமே முடிச்சுட்டானா..... :love:
தாராவுக்கு ஆதியை தெரியல... இவ அப்பா தான் அவனோட அப்பா அம்மாவை கொன்னுட்டாரா இப்போ ஜெயில்ல இருக்காரா.....:oops: பாட்டிக்கு விஷயம் தெரிய வரப்போ தாராவை ஏத்துப்பாங்களா....
:unsure:

கனிகா ஆரம்பத்துல இருந்தே சரியில்லை இப்போ தான் விஷயம் தெரியுது..... நல்ல அப்பா பொண்ணு.... :mad:

பிரதாபனோட திட்டம் ஆதிக்கு தான் சாதகமா அமைஞ்சிடுச்சு எல்லா உண்மையும் தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிருக்கான்... :cool:
நன்றி மா...

ஆமாம் இந்த உண்மை எல்லாம் தெரிய வந்தா யார் யாரு எப்படி எல்லாம் ரியாக்ட் செய்வாங்கன்னு போக போகத்தான் தெரியும்...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top