ரொம்ப ரொம்ப அருமையான, நாவல் இது காத்திருப்பேனடி கண்ணம்மா, ரம்யா ராஜன் டியர்
நான் இந்த நாவலை ஏற்கெனெவே படித்திருக்கிறேன்
This is a very very supero superb noval, Ramya chellam
இது மட்டுமல்ல, உங்களுடைய வழியோரம் விழி வைக்கிறேன்,
அனிதாவின் அப்பா, நீயின்றி வாழ்வேனோ, வல்லமை தாராயோ and இப்பொழுது வந்து கொண்டிருக்கும் சுடும் நிலவு எல்லாமே அருமையான மிக மிக நாவல்கள், ரம்யா டியர்
waiting for your next lovely ud, eagerly Ramya chellam