Kaathalin Parisu 17

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ரொம்ப தான் இந்த சொக்குக்கு :sneaky::sneaky::sneaky:
அம்மா கல்யாணம் பண்ணினது தப்பே இல்லை னு இந்த சொக்குக்கு யார் சொல்லி புரியவைப்பது???
அம்மா தானே கல்யாணம் பண்ணி போனா...... ஏன் நீங்க வளர்த்திருக்கலாமே..... ஏன் அவனோட அப்பா தாத்தா கிட்ட விட்டீங்க??? அது தப்பில்லையா???
இப்போ பையன் அம்மாவை ஏத்துக்கமாட்டேன்னு சொல்றப்போ எப்படி பதறுது..... அந்த சின்ன குழந்தைக்கு எவ்ளோ வெறுப்பிருந்தால் இப்போ வரை அந்த உறவை ஏத்துக்கமறுக்குது......

இதென்ன சரியான லூசு குடும்பமா இருக்கு :mad::mad::mad:
அப்பா பொண்ணு ரெண்டும் ரொம்ப ரொம்ப பெரிய லூசுங்க.....

இப்போ அண்ணனே தங்கை கல்யாணத்தை நடத்திவைக்க போறானா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top