Kaathalikka Aasaiyundu 20 2

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான கதை
நல்லா இருந்தது
பாலாஜி அலட்டாத ஹீரோ
 

kayalmuthu

Well-Known Member
Very nice story sis..பாலாஜி and ஜமுனா கல்யாண.ம் முடிந்து காதலிக்கலாம்... super story sis
 

Suvitha

Well-Known Member
கல்யாணத்தை தள்ளிவைத்து காதலிப்போம் வா...இது என்ன சத்யசோதனை பாலாஜிக்கு...ஹஹஹ... ஆனாலும் ஒருவழியா சமாளித்து கல்யாணத்தை முடிச்சிட்டான் பாலாஜி...
போர்த்திக்கிட்டு படுத்தா என்ன, இல்லை படுத்துகிட்டு போர்த்தினா என்ன, எல்லாம் ஒன்னு தான்...

நிறைவான முடிவு. வாழ்த்துகள் விஜி மா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top