Kaathalikka Aasaiyundu 17

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஜியும் ஜவும் ஜம்முன்னு வெளிவருவாங்க பிரச்சனையில் இருந்து........

பொள்ளாச்சி அட்டாகாசம் சாந்தி உருவத்தில்......
FB-ல பெண்கள் ரொம்ப கவனமா இருக்கணும்......
மொபைல் Tiktac இன்னும் என்னென்னவோ apps எல்லாம் வந்து இளைய தலைமுறையை எங்கேயோ கொண்டுசெல்லுது.......
Control key எப்போவும் நம் கையில் வைத்துக்கொண்டால் போதும்........

எப்போவும் நமக்குன்னு வந்தால் தான் பிரச்சனையின் வீரியம் புரியும்.......
பாலாஜி & ஜம்மு சாந்தி விஷயத்தை அவங்க விஷயமா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க......
கண்டிப்பா நல்லதா முடியும்.......
கடைசியில் கல்யாணம் வரை காதலிக்க ஆசையுண்டு தான் போல.......

Atleast நீங்களாவது அந்த கூட்டத்தை முடிக்கிற மாதிரி காட்டிடுங்க.......
கடும் தண்டனை மட்டுமே தப்பை தடுத்துநிறுத்தும்.........
 
Last edited:

fathima.ar

Well-Known Member
தான் தன் வேலைன்னு இருந்தவன்
பழிபாவத்துக்கு அஞ்சுறான்
குடும்பம் தழைக்க ஆசைபடுறான் நல்லது தான்..

பெண்கள்
மகள்
தங்கை
தாய் எந்த நிலையிலும் பாதுகாப்பு இல்லை:cry::cry::cry:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பாவம்ப்பா பாலாஜி
பெற்றோர் இல்லாமல் உழைத்து
கஷ்டப்பட்டு முன்னேறினால்
கொஞ்சம் பணம் காசுன்னு
இருந்தால் இந்த கேடுகெட்ட
செத்தப்பனுக்கும் அவன் பெத்த
பொறுக்கிப் பிள்ளைக்கும்
பொறுக்க மாட்டேங்குதே,
விஜயலக்ஷ்மி டியர்

இத்தனைக்கும் பாலாஜி ஒரு
நல்ல டிரஸ் கூட போடுறதில்லை
ஒரு நல்லது பொல்லாதது
எதையும் அனுபவிக்கலை

இந்த செத்தப்பனோட மவன்
படிக்கப் போறேன்னு காலேஜ்ல
இல்லாத அட்டூழியம் செஞ்சுட்டு
இப்பவும் நல்லாத்தான் இருக்கான்

நல்ல மனசோட பாலாஜி
ஹெல்ப் பண்ணப் போயி
தண்டக் கருமாந்திரம் பிடிச்ச
தண்டாயுதபாணி பெத்த
சாந்திப் பெண்ணாலே அந்த
நாய்ங்க ஜமுனாவை ஏதேனும்
தொந்தரவு செய்வானுங்களோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top