Kaathalikka Aasaiyundu - 13

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

Love mode சூப்பர் பாலாஜி.....
ஆனாலும் அந்த பச்சை கிளி வீரா அளவுக்கு வர நீ இன்னும் try பண்ணனும்.....

வைதேகிக்கு மகனா ஒரு அவதாரம்.....
அம்மா தேறிட்டாங்க.....
மனசை கொட்டியாச்சு....
பொண்ணு எப்போ கொட்டபோகுது.....
வாழ்க்கையில் எனக்கு கிடைக்குமா என்று நினைத்தது திகட்ட திகட்ட கிடைச்சிருக்கு ஜம்முக்கு......

ஜம்முக்கு காசு செழிவழிக்கும் வேலை பெருசா இருக்கும் போல.....

வீரா அவதார் 2 வரும் போலவே பையன் போக்கு பார்த்தால்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top