Kaathale Kaavalai - 13,14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த ரஞ்சனா படுபாவிக்கு,
நல்லா ஆப்பு வைச்சான்,
அர்ஜுன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, சினிமாவில் வருவது போல
எவ்வளவு சூப்பரா, த்ரில்லிங்கா, கதையை
கொண்டு போயிருக்கீங்க, விஜி டியர்

HATTS OFF TO YOU, விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ், என்ன அறிவு, இந்த சத்யா
டியருக்கு
?
என்ன ஒரு, பிளானிங்?
எப்படி எல்லாத்தையும், நுனி கூட
விடாமல், கண்டுபிடித்திருக்கான்
?
 

banumathi jayaraman

Well-Known Member
கூடவே இருக்கும் அரவிந்துக்கு,
கூடத் தெரியாமல்
?
அரவிந்தனின், ஆதங்கம் நியாயமே,
விஜி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top