Kaathal Sindhum Thooral - Final 2

Advertisement


Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்..

அனைவர்க்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்..

"காதல் சிந்தும் தூறல்..." இறுதி பதிவு இதோ... உங்க எல்லாரோட கருத்துக்களையும் படிக்கிறப்போ அத்தனை சந்தோசமா இருக்கு.. ஒவ்வொருத்தருக்கும் தனி தனியா பதில் சொல்லனும்னு தான் நானும் நினைக்கிறேன். ஆனா முடியலை.. அதுக்காக மன்னிச்சுக்கணும்..

எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்.. சீக்கிரமே "நான் இனி நீ.." கதையோட வருவேன்.. ஆனா எவ்வளோ சீக்கிரம்னு மட்டும் கேட்க கூடாது ;););)

https://mallikamanivannan.com/sarayus-kaathal-sindhum-thooral-final-2/
 

Joher

Well-Known Member
Ty Sarayu..... ஆனால் rest எடுத்துட்டு 1 வாரத்துக்கு அப்புறம் வந்துடனும்.........

வீடு clean பண்ணு....... பொண்ணுங்க இல்லாத வீட்டில் எல்லாம் நடக்குறது தான்...... எங்க வீட்டிலும்........ ஆனால் அந்த fan துடைக்கும் வேலையை நான் சொல்லி அவங்க செய்றதுக்குள்ள நானே செய்துடலாம்........

மஞ்சுவும் நிவினும் செம......... இனி கண்ஸ் கூட அங்கே சேர்ந்துப்பாளோ????

கண்ணன் வந்தா ஏதாவது கலக்கி குடு......... முகத்துல போட்டு உக்காரட்டும்........அவனுக்கு முகமே எப்படியோ இருக்கு.......:p:p:p
(நான் கூட எதோ குடிக்கத்தான் போலன்னு நினைத்தேன்)
oh அந்த beautician சரயு இங்க தான் சுத்துறாங்களா????? coffee powder with sugar and oil scrub போடலாமே........

நிவினின் மாமோய் அங்கே போனாதான் இவனுக்கு ஐம்புலனும் வேலை செய்யும்..........:p:p:p

சரயுக்குள் ஒரு photographer-ம் இருக்காங்களே.......
rain effect ஒரு போட்டோ போடக்கூடாதா????? அரை மணி நேரம் எடுத்தாங்களே.......

கண்ஸ் வீட்டில் கலகலப்பு இல்லாவிட்டாலும் கண்ஸ் புகுந்த வீட்டில் பாட்டாசுக்கு பஞ்சம் இருக்காது........ எல்லா பெற்றோரும் எதிர்பார்ப்பது பொண்ணை சந்தோசமா வச்சிருக்கணும்....... அந்த environment அதிகமாவே இருக்கு....... மஞ்சு தான் gang leader........

அது சரி எல்லா எபிக்கு கமெண்ட் போட்ட எங்களுக்கும் ஒரு அதிரூபன் வாட்ச் கொடுத்திருக்கலாமே.......

சிரிச்சிட்டே படிச்சேன்....... சரயுவின் குறும்பு குசும்பு எல்லாம் மஞ்சு நிவின் வழியா வெளியே வந்தது........

சூப்பர் சூப்பர் சரயு........ Ty so much for entertaining us.......

இனி அந்த breakup party தானே........:D:D:D
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top