Kaathal Sindhum Thooral - Final 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
hehe Ruba unakkum kans kum kalyanam nadakka eppadi ellam poradavendi irukku
 

Pramo

Well-Known Member

Chandhini

Well-Known Member
Ty Sarayu.......

முதல் ரெண்டு பாரா உண்மையோ உண்மை........
அதிரூபா சாதிச்சுட்டியே......... அதுவும் அவள் சிரிப்பு யார்னாலயும் தொலஞ்சிடக்கூடாதுன்னு சொன்னியே அப்பவே மாமனார் பிளாட் தான்......... ஆனாலும் மாமனார் முறுக்கு காமிக்கிறார்......

இவன் பேசியே காரியம் சாதிக்கும் ரகம்........:D:D:D
நிவின் எங்கே போயிட்டே....... நீ கொடுத்த certificate இப்போ மாமனார் கொடுக்கிறார்..........

உன் அம்மா இப்போ முறுக்கு காமிக்கிறாங்களே.........
இனி கண்ஸ் வேற லிஸ்ட்ல வந்துடுவா.........
பாவம் தாண்டா நீ..........

invitation கொடுக்க போறாங்க......... so ok தான்.........
கல்யாணத்துக்கு வந்து சேருப்பா......... உன் ஆளு சிரிக்கட்டும்......... மாமனார் பார்க்கட்டும்........
அனுபவிச்சு ரசிக்கிறீங்க போங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top