Kaathal Sindhum Thooral - 25

Advertisement


Joher

Well-Known Member
Ty சரயு.......

சிங்கம் கிளம்பிடுச்சி........ All the best அதிரூபா......... தம்பி சொன்ன மாதிரி காலில் விழுந்தாவது காரியத்தை சாதித்து விடு.......... இல்லைனா உன் ஆளு அழுதே கரைவாள் போல.......

ரெண்டு parents நிலையும் பாவம் தான்........
லவ் தான் பண்ணினாங்களே......... உடனேயே ரூபனாவது அம்மாகிட்ட போய் பொண்ணு கேட்க சொல்லியிருக்கலாம்.......
மஞ்சுவின் feeling சரி தான்......... உன் புள்ளையா இப்படினு கேட்க நிறைய பேர்........

அதிரூபனிடம் இப்போ கண்ஸ் அப்பா என்ன சொல்ல போறாரோ........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top