Ty Sarayu......
வருண் activities சரியில்லையே....... ஏன் follow பண்ணுறான்??????? வீட்டில் போட்டு குடுத்துடுவானா?????
அதிரூபன் argument with கண்மணி...... அப்பா vs husband........ இப்பவே ஆரம்பம்??????
கண்ணன் அவன் கதை முடிஞ்சும் பொறுமையின் சிகரமாவே இருக்கிறானே........
அப்பா வேற இன்னும் நல்லதா பார்க்கலாம் சொல்லுறார்.......
எத்தனை பேரு தான் queue ல வரப்போறாங்க?????
அதிரூபன் அம்மா அவனுக்கு BP ஏத்துறதையே வேலையா வச்சிருக்காங்க........


