Ty சரயு....
அய்யோ என்னடா கண்மணி-அதிரூபனை பிடித்த ஏழரை விடாமல் சுற்றுது........
முதலில் இந்த கண்ணன் கெடுத்தான்........
இப்போ எல்லோரும் queueல வர்றாங்களே........
கண்ஸ் அதிரூபனுக்கு சொல்ல போறாளா?????
அவன் குடும்ப சகிதம் வந்துட போறானா??????
அண்ணிகிட்ட சொல்லுமா......... அவ சொன்னால் தான் உன் அண்ணன் கேட்பான்........
மஞ்சு வைக்கும் குட்டு எல்லா வீட்டிலும் அடுத்த பசங்களுக்கு விழுறது தான்.......