Kaathal Sindhum Thooral - 17

Advertisement

Joher

Well-Known Member
Ty Sarayu....

இதுக கண்ணாமூச்சி விட அண்ணன் தம்பி ஆட்டம் சூப்பர்.....
டேய் டேய் நடிக்காதே.... இவ்வளவு நேரம் இளிச்சி கிட்டு தானே வந்தாய்...... இப்போ என்ன?????
நீ பேசியே கொல்வ........ அவ பேசாமலேயே கொல்வா...........o_Oo_Oo_O
ரூமில் போடும் சண்டை...... ஆக மொத்தம் தம்பி தான் எல்லாவற்றுக்கும் சாட்சி.......:cool::cool::cool:

டீ அண்ணி..... கண்ஸை அலங்கார் கூட்டிட்டு போ.....:p:p:p
நீ கண்ணாலே பேசி பேசி கொல்லாதேனு ஓரமா உக்கார்ந்து பாட்டு பாடு.........:D:D:D

அதி சிங்கார பைங்கிளியே பேசு, செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு......... என்று பாடட்டும்......:p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top