TY Sarayu.........
காதல் மாறுவேடத்தில் வந்ததா???????


நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்-னு ஆதியும் try பண்ணுறான்.........
கண்மணியின் வாய் பேசுமா?????
பேசவைப்பதே ஒரு challenge போல..........
அப்புறம் ஏண்டா இவை வாயை தொறக்குறான்னு சொல்லப்போறேன்.........


அதியின் தவிப்பு.........
என் கண்மணி உன் காதலி
இள மாங்கனி உனை பார்த்ததும்
சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீயும் நகைச்சுவை மன்னனில்லையோ
இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா...ஆ...
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா... ஆ... ஆ...
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்...
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்...
இளமாமயில்... அருகாமையில்...
வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று அனுபவம் சொல்லவில்லையோ
மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே... ஏ...
திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே... ஏ... ஏ...
அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே... ஏ...
அடையாளச் சின்னம் அன்று தர வேண்டுமே...
இரு தோளிலும் மண மாலைகள்
கொண்டாடும் காலம் என்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ..............