Kaathal Pookkumaa Ennavanae 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹரியைக் கேடின்னு சொன்னது சரியாப் போச்சா?
சைக்கிள் கேப் ல நந்திதாவுக்கு உம்மா கொடுத்துட்டானே
அச்சோ அவசரப்பட்டுட்டியே நந்து
ஒட்டுக் கேட்பவர்கள் உண்மையை
அறிந்து கொள்வதில்லைன்னு
சொன்னது சரியாக இருக்கே
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசைக் கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா

என் ஒற்றை முத்தத்தில்
என் ஒற்றை முத்தத்தில்
உன் உச்சந்தலையில்
வெட்கம் ஏறி ஆ.........டினாய். ம்ம்....
அடைமழை மேகம்போல்
ஓர் இடைவெளியில்லாமல்
நான் அள்ளித்தந்தும்
இன்னுமென்னவா.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top