Kaathal Noolizhai 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி சுந்தரம்
பெற்ற பையன் தனியாகப் போறேன்னா போய்க்கோன்னு சொல்லுறானே
இவனெல்லாம் என்ன அப்பா?
சிந்து அம்மா வீட்டுக்கு போயிட்டாள்
இனி நாயம்மாவே எல்லாம் செஞ்சுக்குவாளா?
சித்தப்பா மகளின் விழாவில் என்ன ஏழரை வருமோ?
 
Last edited:

Abduljas

Active Member
Keerthi sis entha story appadi enka family nadakuthu nanum en muthar family thaniya erukom en koluthanar tha mummy wife nadula mati mulukiran ethula sila different avan wife entha valai saiya Maata avanthan saivan sila natkaluku muinpu avala thaniya veedu pudithu iruka thaniyaka vaa blackmail vandra
 

Srd. Rathi

Well-Known Member
தாயம்மா எல்லா வேலையும் செய்யட்டும், அதுக்கு அப்போ தான் தெரியும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top