Kaathal Noolizhai 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அட ராமா
இன்னும் இன்னும் விரிசல் ஜாஸ்தியாகிக்கிட்டே போகுதே
பிரேமாவுக்கு தாயம்மா சிந்து இவர்களைப் பற்றி தெரியாதா?
சித்தார்த் பாவம்
இந்த பொம்பளைங்களோட சூது வாது தெரியாமல் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கிறான்
ஆனால் யாரு இவனை சிந்து வீட்டுக்கு பணம் கொடுக்க சொன்னாங்க?
இருக்கிற பிரச்சனையில இது என்னிக்கு வெடிக்கப் போகுதோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top