kaathal kondaenae 4

Advertisement

fathima.ar

Well-Known Member
என்ன சலுகை....... For studies? Yes it is there...... Quota system for admission....... scholarships...... Hostel accommodation...... Still everything is there........ The problem is parents annual income should be below 2 lakhs per annum...... That's the reason why most of the students are not able get........

Even minority scholarships are also available........ But everywhere the annual income matters......

Mmm...
But thing s..
Those who were eligible for these scholarships are not aware of this.....
Most of the eligible candidates are not using the govt given things for them..
 

Adhirith

Well-Known Member

தனக்கு கிடைத்த புது உடைகள்,
அவற்றை அணிந்துக் கொள்ள காட்டும் ஆர்வம்...
கல்யாணப்பெண்ணை மறைந்திருந்து பார்ப்பது....
அவர்கள் தன்னிடம் மட்டும் பேசியதால் ஏற்பட்ட பெருமை..என்று
ஒரு சிறு பெண்ணுக்கு ஏற்படும் மனமகிழ்ச்சி, excitements ஐ
ரொம்ப இயல்பாக சொல்லியிருக்கீங்க மல்லி.....
செல்வியாகவே உணரவைத்துவிட்டீர்கள்......:)

ராதிகா.....சரவணனனைப் போய் வில்லனா நினைத்துவிட்டாயே....;)
நீ பயந்த அளவிற்கு ,உனக்கு சரவணன்னிடம் பயம் இல்லையோ...:p
...இதெல்லாம் ஒரு போராட்டம் என்று ஒரு நக்கல்.....
ரொம்பத்தான் தேறிட்ட..........:D

பாட்டியின் மூச்சே, பேத்தி நன்கு படித்து
ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும் என்பதே.....
 

malar02

Well-Known Member

சின்னபெண்ணின் இலக்கணத்தோடு செல்வி அழகாய் பாந்தமாய் ராதியின் மனதில் இடம் பிடித்துவிட்டாள்
மஞ்சள் கயிறு மேஜிக்கு பரிபூரணமாய் இருவருக்குள்ளும் தன ஆடடத்தை தொடங்கிவிட்டது
இவனுக்கு(அருள்) எங்கே குடையுதுனு தெரியலை அவளை பார்த்து
 

Adhirith

Well-Known Member
சின்னபெண்ணின் இலக்கணத்தோடு செல்வி அழகாய் பாந்தமாய் ராதியின் மனதில் இடம் பிடித்துவிட்டாள்
மஞ்சள் கயிறு மேஜிக்கு பரிபூரணமாய் இருவருக்குள்ளும் தன ஆடடத்தை தொடங்கிவிட்டது
இவனுக்கு(அருள்) எங்கே குடையுதுனு தெரியலை அவளை பார்த்து

எல்லாம் நான் மேலே.....நீ கீழே .....attitude தான்.....:rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top