Kaathal Kondaenae 25

Advertisement

PSL

New Member
Super story. Fb la oruthanga kaetrunthanga story name and link. Antha answer vachu than padikka arambichaen. But after that could stop reading. After reading the story only I slept. Each and every epi was interesting. Super couples Saravanan and Radhika. Till the last Selvi gave respect for them. Arumai . Arul pandiyan Selvi love semma.
 

Saravanapriyan

New Member
"இருவர் கண்களிலும் தெரிந்த காதல்.. யாராவது பார்த்தால்.. அவர்களுக்கும் காதலிக்கத் தோன்றும்." அழகான வரிகள்.
செம அழகான நாவல்
 

Anuradha Ravisankarram

Well-Known Member
சின்ன பொண்ணு... வீட்டு வேலை செய்து...
பொறுப்பு ஆக இருந்து படித்து.... அந்த நல்ல மனதுக்கு... இரண்டு நல்ல உள்ளங்கள் சரவணன் ராதிகா உதவி டாக்டர் ஆகி....

தன் கஷ்டத்தை சிரமத்தை ஒரு இடத்தில் கூட அந்த சின்ன பெண் சொல்லாமல்....
மல்லி யின் எழுத்தில் ஒரு பிரமிப்பை உருவாக்கிய காவியம்.....

அழகான இனிமையான வயலின் ஓசை போலவே கதை ஓட்டம் இருக்கும்....

முதல் முதல்.. தங்கமாக ...கழுத்தில் தாலி ஏறிய அந்த விவரிப்பு என்ன அழகு....
நல்ல உள்ளத்துக்கு கடவுள் நடத்திக் கொடுத்த அழகு தருணம்.....

இன்னும் இன்னும் எத்தனை சொல்ல...
.IPS அவளை தாங்கும் கடைசி episodes எல்லாம் படிக்க படிக்க திகட்டாத வரிகள்....
Wonderful story....
Thanks dear MM mam...

ரொம்ப ரொம்ப உங்கள் புது எழுத்துக்களை படிக்க தேடுது....

வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top