Kaathal Kondaenae 23

Advertisement

malar02

Well-Known Member

வலியும் வழியானதே காதலை உணர்த்திட பெருமிதமாய் ஆனதே.....
தன்னந்தனியாய் நின்ற பெண்மைக்கு
அவள் மனம் விம்முகின்றது
அவள் மனம் பாடுகின்றது.........


நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்

உன்னோடு வாழாத வாழ்வென வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே

முன்பிருந்த நிலையென்ன முற்பிறவியானதோ
இன்றுவந்த நிலையென்ன என்னை
நீ உந்தன் கையில் ஏந்தத்தானோ.....
 

malar02

Well-Known Member
“வந்துவிட்டாயா” என்ற ஒற்றை சொல்லில்
தன் கட்டுக்கடங்காத காதலை உணர்த்திவிட்டான்.....

வீட்டம்மாவும் கிளீன் போல்ட்.......
இருமடங்கு உறுதியுடன்.....
அவனுக்கேற்ற சிறந்த துணைவியாக....
அவனுடைய எல்லையற்ற அன்பை
பிரிபலிக்கும் காதலியாக......
இருப்பதற்கு......

அருள் பாண்டியா,உனக்குள்ளே உள்ள வன்மையான காதலை
அவளுக்கு மென்மையாக உணர்த்திட்டாய்...
You scored double century, ....not out ...;)


தங்களின் இனத்தை சாராத,தங்களால் ஒத்துக் கொள்ள முடியாத திருமணம் தான்...
ஆனாலும்,
அவளின் மேல் துவேஷம் கொள்ளாமால்,
மகன் விருப்புடன் செய்த திருமணத்தில் வெற்றி பெற நினைக்கும் பெற்றோர்கள்...


இந்த எண்ணம் உடைய பெற்றவர்கள்,சொந்தங்கள் இருந்துவிட்டால்
வன்முறைகளை தவிர்த்தது விடாலாம் என்ற கருத்தினை
மிக ஆழமாக சொல்லி இருக்கிறீர்கள்....மல்லி....
சமூக பார்வையில் , உயர்ந்த நோக்கோடு சொல்லப்பட்ட கதை இது...
நன்றி மல்லி....
சூப்பர் எனக்கு கோதையம்மா போனில் முதலில் அவனுடன் பேசிய போது தோன்றியது மனிதனாக இருந்துவிட்டால் போதும் மனிதம் காத்திட
 

Adhirith

Well-Known Member
வலியும் வழியானதே காதலை உணர்த்திட பெருமிதமாய் ஆனதே.....
தன்னந்தனியாய் நின்ற பெண்மைக்கு
அவள் மனம் விம்முகின்றது
அவள் மனம் பாடுகின்றது.........


நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்


உன்னோடு வாழாத வாழ்வென வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே


முன்பிருந்த நிலையென்ன முற்பிறவியானதோ
இன்றுவந்த நிலையென்ன என்னை
நீ உந்தன் கையில் ஏந்தத்தானோ.....

Wow...again my favourite .....
இந்த பாட்டில் இருந்துதான்
” என் வாழ்வு உன்னோட “ தலைப்பு வந்திருக்குமா...?

” சத்தமில்லாத ஒரு தனிமை கேட்டேன்...”
the most favourite.....song ...:)
அமர்களம, பட பாட்டுகள் எல்லாம், அமர்களம் தான்...;)
 
Last edited:

malar02

Well-Known Member
Wow...again my favourite .....
இந்த பாட்டில் இருந்துதான்
” என் வாழ்வு உன்னோட “ தலைப்பு வந்திருக்குமா...?

” சத்தமில்லாத ஒரு யுத்தம் கேட்டேன்...”
the most favourite.....song ...:)
அமர்களம, பட பாட்டுகள் எல்லாம், அமர்களம் தான்...;)
;):):)
அந்த பாடல் செமயா இருக்கும் அப்படியே உணர்வுகளை தெறிக்கவிடும்
 

Adhirith

Well-Known Member
;):):)
அந்த பாடல் செமயா இருக்கும் அப்படியே உணர்வுகளை தெறிக்கவிடும்

ஆமாம், அந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம்
அதோடு ஒன்றி விடுவேன்.....
 

Joher

Well-Known Member
நோ, நோ, செல்விக்கு
எப்பவுமே "அய்யா",
சரவணப் பாண்டியன்
தான் பா, சுமிதா டியர்

ஆனால் இனியாவது மாமா என்று கூப்பிடுவது மாதிரி வைத்திருக்கலாம்.......

திருமணத்தை மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டார்கள் என்று விளம்பிருக்குமே........
 

banumathi jayaraman

Well-Known Member
இவரோட இரண்டு மகன்களுமே,
போலீஸ் ஆபீசர்களா, இருந்தும் கூட,
ஊர்த் தலைவரா, தானே இருந்தும் கூட,
பணம், பதவி=ன்னு இருந்தும் கூட,
செல்வியை அழிக்கணும்=னு
நினைக்காம, அருள் பாண்டியனுடன்,
இவள் சேர்ந்து வாழ்ந்தால் போதும்=னு,
மகனோட வாழ்க்கை நல்லாயிருந்தா
போதும்=னு, நினைத்து மனைவியை,
சமாதானப்படுத்தும், பூபதி பாண்டியனுக்கு
ரொம்பவே நல்ல மனசு தான் பா
எத்தனை பெற்றோர், இவரைப் போல
இருப்பாங்க?
யாருமே, இவ்வளவு நல்லவங்களா
இருக்க மாட்டாங்க, மல்லிகா டியர்
உண்மையிலையே, பூபதி பாண்டியன்,
நிஜமான பெரிய மனுஷன் தான் பா,
மல்லிகா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top