Kaathal Kondaenae 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வேற்று ஜாதியில், காதல்
வந்ததற்காக எத்தனையோ
கௌரவக் கொலைகள்,
நடக்கும் இந்த காலத்தில்,
அருள் பாண்டியனுக்காக,
அவன் மீதுள்ள பாசத்தால்,
அருளோட குடும்பத்தினர்,
செல்வியை, எதுவும் செய்யாமல்
அருளுடன் இவள், நல்லா வாழ்ந்தால்
போதும்=னு நினைக்கிறாங்களே,
மல்லிகா டியர்
நிஜமாகவே, பூபதி பாண்டியன்
பெரிய மனுஷன்தான்ப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதிலும், பூபதி பாண்டியன் மனைவி,
கோதையம்மாவைத்தான் சமாதானம்
செய்கிறாரே தவிர,
இப்போ கூட அந்தப் பெண்ணை
விட்டுட்டு வா=ன்னு=தான் அருளிடம்,
சொல்றாரே தவிர,
செல்விக்கு கெடுதல் செய்யணும்=னு,
பூபதி பாண்டியன், நினைக்கலையே பா
 
Last edited:

n.palaniappan

Well-Known Member

காதல் எல்லாத்தையும் மறக்கவும் வாழவும் வைக்கும் வரை சரிதான்.
அதேயும் தாண்டி மணவி எண்ற உறவு வலியை தாங்ங வைக்கிறதா.
செல்வி will make every think on its place.
 

Adhirith

Well-Known Member

“வந்துவிட்டாயா” என்ற ஒற்றை சொல்லில்
தன் கட்டுக்கடங்காத காதலை உணர்த்திவிட்டான்.....

வீட்டம்மாவும் கிளீன் போல்ட்.......
இருமடங்கு உறுதியுடன்.....
அவனுக்கேற்ற சிறந்த துணைவியாக....
அவனுடைய எல்லையற்ற அன்பை
பிரிபலிக்கும் காதலியாக......
இருப்பதற்கு......


அருள் பாண்டியா,உனக்குள்ளே உள்ள வன்மையான காதலை
அவளுக்கு மென்மையாக உணர்த்திட்டாய்...
You scored double century, ....not out ...;)


தங்களின் இனத்தை சாராத,தங்களால் ஒத்துக் கொள்ள முடியாத திருமணம் தான்...
ஆனாலும்,
அவளின் மேல் துவேஷம் கொள்ளாமால்,
மகன் விருப்புடன் செய்த திருமணத்தில் வெற்றி பெற நினைக்கும் பெற்றோர்கள்...


இந்த எண்ணம் உடைய பெற்றவர்கள்,சொந்தங்கள் இருந்துவிட்டால்
வன்முறைகளை தவிர்த்தது விடாலாம் என்ற கருத்தினை
மிக ஆழமாக சொல்லி இருக்கிறீர்கள்....மல்லி....
சமூக பார்வையில் , உயர்ந்த நோக்கோடு சொல்லப்பட்ட கதை இது...
நன்றி மல்லி....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top