banumathi jayaraman Well-Known Member Nov 17, 2017 #5 மிகவும் அருமையான பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர்
Joher Well-Known Member Nov 17, 2017 #7 காலைப்பிடித்து செல்வியை கவிழ்த்துவிட்டானே....... கழுதையானாலும் காலைப்பிடி technique??????
fathima.ar Well-Known Member Nov 17, 2017 #9 Joher said: காலைப்பிடித்து செல்வியை கவிழ்த்துவிட்டானே....... கழுதையானாலும் காலைப்பிடி technique?????? Click to expand... U mean azhagana ponnu... Nammale naame asinga paduthanuma
Joher said: காலைப்பிடித்து செல்வியை கவிழ்த்துவிட்டானே....... கழுதையானாலும் காலைப்பிடி technique?????? Click to expand... U mean azhagana ponnu... Nammale naame asinga paduthanuma
Joher Well-Known Member Nov 17, 2017 #10 துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார்........ இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார்........ உன்னைவிட நான் காதல் செய்து உன்னை வெல்வேன் எவர் கண்டார்.........
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார்........ இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார்........ உன்னைவிட நான் காதல் செய்து உன்னை வெல்வேன் எவர் கண்டார்.........