Kaathal - 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா, சரயு டியர்?
சிவபாலனைத் தவிர,
யாருமே, வயசுக்குத்
தகுந்த மாதிரி,
பெரியவங்களா,
லட்சணமாவே
பேசலையேப்பா?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த மஞ்சுளா கூட,
மகனின் மனது புரிந்தும்,
இப்படிப் பேசுறாரே,
சரயு செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்தப் பல்லவிக்கு,
அறிவே இல்லையா?
அவள் அப்பாவிடம்
பேசியிருக்க
வேண்டாமோ,
சரயு டியர்?
 

Pramo

Well-Known Member
Nice episode....:)
Sumathi again super....
Dev parents konjam avasara patama irunthu irukalam Dev solltratha konjam keaturukanum ippo uravugalukul prachchanai....
Pallavi... Dev parents kaga pakkurathu superb...
Dev a veara tension pantranga...
Next what.... Waiting...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top