சவி நல்லா இருக்கு....ஆதி பாவம்....எத்தனை தடவை அறை வாங்க வைப்பீங்க...ரவி நல்லவனா கெட்டவனா????
pavam aadhi...kundhavai konjam porumaiya irukalam...yaruku yarunu next episode la therinchudum.. seikiram update Oda vaanga Saveetha...
அப்போ, ராஜராஜன் பார்த்த பெண் குந்தவையா சவீநன்றி... ரவி நல்லவனா கெட்டவனான்னு நீங்க யோசிச்சுட்டே இருங்க நான் அடுத்த பதிவோட வர்றேன்... அடுத்து கெட்டிமேளம் தான்...