Kaanalo Naanalo Kaathal 19 & 20

Advertisement


banumathi jayaraman

Well-Known Member
ஹேய் குந்தவை டியர்?
இவ்வளவு பெரிய சிக்கலை, உன் புருஷன்
விக்ரமாதித்தியாவிடம் சொல்லாமல் போலீஸ்
சித்தப்பாவிடம், சொல்லி விட்டாயே
அவனை, நீ நம்பவில்லையென்று, ஆதி டியர்,
எவ்வளோ வருத்தப்படப்போகிறான், பார்?
இந்த ரவிச்சந்திரன் போல, நிறைய மேலதிகாரிகள்
இருக்கத்தான் செய்யுறாங்க, சவீதா டியர்
வெளியே வேலைக்கென்று வரும், இளம் பெண்கள்,
நம்ம குந்தவைதேவியைப் போல, திடமாக நின்னு
சமாளிக்கத்தான் வேண்டும்
இல்லையா, சவீதா செல்லம்?
 

Poornima Saravanan

Well-Known Member
Tamil paadalkal arumaiyo arumai. Alagu Tamil Mozhi...thank you....
Sema tension episode s pa...kundhavai Madhuri naanum tension ayiten...sila Peru ivlo vakrama yosikaranga...real life la punish mudiyumo illayo , Namma story la kandipa punish pannaum savee... eagerly waiting for next episode...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top