Kaahale kaavalai - 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர்ப் கதை, விஜி டியர்
மிக அருமையான பதிவு
, விஜி டியர்
வாவ்
, எப்படியெல்லாம் விசாரித்து,
எப்பவோ, அர்ஜுன் பிறக்கும்பொழுது,
ரஞ்சனாவுக்கு, நடந்த சிசேரியனை வைத்து,
இவள் காஞ்சனா இல்லை,
ரஞ்சனா
-ன்னு, சத்யமூர்த்தி A C P,
கண்டுபிடித்து விட்டானே
வாவ், சூப்பர்ப், சத்யா
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ், சூப்பர்ப், சத்யா
தமிழ்நாட்டு போலீஸ்
-ன்னா,
சும்மாவா
?
ஸ்காட்லாந்து போலீஸ்-க்கு, அடுத்தபடியா
நம்ம தமிழ்நாட்டு போலீஸ்ஸைத்தானே,
சொல்றாங்க?
 

banumathi jayaraman

Well-Known Member
அடிப்பாவி, இவளோட அம்மா வயித்தில,
இவள் முதலில் கருவானதால், இவளை
வாசுதேவன் கல்யாணம் பண்ணனுமா
?
என்ன ஒரு அநியாயம்?
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன ஒரு அநியாயம்?
தன்னோட புருஷன், செத்துப்போன கவலை
கூட இல்லாமல், பணத்துக்காக அடுத்தவள்
புருஷனை தன் புருஷன்
=னு
சொல்லுவாளா
?
சீ, சீ, இவளெல்லாம் ஒரு
பெண் தானா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top