Kaadhalae Kadhalaai Kadhalkolvayaaga 6

aravin22

Well-Known Member
#6
Hi mam

இங்கேயிருப்பவர்கள் தங்களிடம் ஏதோ ஒரு ரகசியத்துடன்தான் இருக்கின்றார்களா,அப்படி எதை தெரிந்துகொள்ள சர்வா இவ்வளவு விசாரணை செய்கின்றார்,ராத்விகா எதற்காக எப்போதும் ஏதோ பறிகொடுத்த மாதிரி இருக்கின்றார்,ஒன்றுமே புரியவில்லை,தயவு செய்து பணிவான வேண்டுகோள் தொடர்கதைகளுக்கு ஒருபகுதிக்கும் அடுத்த பகுதிக்குமிடையில் நிறைய இடைவெளி விடாதீர்கள் ,எங்களுக்கு அது கதையின் தொடற்சி எதுவென்று குழப்பம் வரவைக்கின்றது.

நன்றி
 

n.palaniappan

Well-Known Member
#7
Vadhutenae.......after a long time hehehe sarva va ninaichi elarum engi poirukingala ila thollai vitadhunu vera hero va sight adika poitingala? :p chumma lululaikku....idho adutha UD

Episode 6
ம் ம் நல்லாத்தான் இருக்கு.
கணக்கு தப்புன்னா விளைவு அனுபிவிச்சுத்தானே ஆகனும்.
 

Latest profile posts

Sorna santhanakumar sis waiting for ur update
விட்டு செல்லாதே கண்மணியே அடுத்த வாரத்தில் இருந்து தொடரும் ஃப்ரெண்ட்ஸ்.....எக்ஸாம் and ஹெல்த் problemனால இந்த லேட்...மன்னிக்கனும் தோழமைகளே !
hiii friends... manjal vaanam konjam megam episode 2 posted.. read and share ur comments.. :) :)
எனை எரிக்கும் ஈர நினைவுகள்! 12 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை என் கூட பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.

Sponsored

Recent Updates