Kaadhalae Kadhalaai Kadhalkolvayaaga 5

Magizh Kuzhali

Writers Team
Tamil Novel Writer
#33
Hi mam

சொந்த வீட்டிலேயே தினமும் நடிப்பது என்பது கொடுமையான விடயம் ராத்விகாவுக்கு,ராத்விகா ரொம்ப பாவம்,எதற்காவும் கட்டாயப்படுத்தும்போதும் சர்வா மேலிருக்கும் வெறுப்போ கோபமோ இன்னமும் கூடுமேயொழிய குறையாது,ராத்விகாவின் பெற்றோர் ஏமாறுமளவுக்கு என்னமாய் நடிக்கின்றார்கள் புருசனும் பெண்டாட்டியும்,ஊஞ்சலில் இருக்கும்போது உன்னால் என்ன செய்யமுடியும் என்று கேட்கும்போது எதற்காக சர்வாவின் முகம் அப்படி பயங்கரமாய் மாறியது,இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் பகைமையிருக்கின்றது ,ஆனாலும் சர்வா எதற்காக நிர்பந்தப்படுத்தி ராத்விகாவை திருமணம் செய்யணும்.

நன்றி
முதல் முறையாய் ஒரு பெரிய கருத்து...முழுமையான கேள்வியுடன். நன்றிகள். கட்டாய படுத்தினாலும் அதை தகர்த்தெறியும் சக்தி ராதுவிற்கு இருக்கிறது. அதேபோல் அவனின் கோவமும் எளிதில் மாற்றிக்கொண்டு காதலை காண்பிக்கவும் அவனால் முடியும். இடையில் அவர்கள் இருவருக்கும் பனிப்போர் மட்டும் இல்லாமல் இருந்தால்...!!! கூடிய சீக்கிரம் அனைத்து குழப்பங்களுக்கும் விடையுடன் வருகிறேன். நன்றி
 




Advertisement

New Episodes