Kaadhalae Kadhalaai Kadhalkolvayaaga 3

aravin22

Well-Known Member
#10
Hi mam

இருவரும் முன்பே காதலித்தவர்களா,இந்த மிரட்டல் அந்த ஒருநாள் இரவு பற்றியது என்று நினைக்கிறேன்,எதனால் பிரித்தார்கள் ,ராத்விகாவை திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைக்குமளவுக்கு அச்சம்பவம் மிகபலம் வாய்ந்ததோ,எல்லோருடைய வேண்டுதலையும் அக்காரணத்திற்காக நிராகரித்துவிட்டாரே ராத்விகா.

நன்றி
 

Advertisement

New Episodes