murugesanlaxmi
Well-Known Member
விக்கி :- ஏம்பா, சமையல் குறிப்பெல்லாம் படிக்கீறிங்க, நீங்க சமையல் செய்வீங்களபா.
நான் :- ஏம்மா, இப்படி கேட்கிறே, நான் சூப்பரா சமைப்பேன்மா.
விக்கி :- அப்படியா, நம்பமுடியாலேயே.
நான் :- அம்மா, நான் சமைச்ச, நீ கேட்டு, கேட்டு சாப்பிடுவமா.
விக்கி :- {ஆசையா} உண்மையப்பா.
நான் :- ஆமாம்மா, அப்பா உப்பு பத்தலா, அப்பா காரம் பத்தலானு கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவே.
விக்கி :- அப்பப்பா???????????{அடிக்க துறத்துகிறாள், மீ எஸ்கேப்பு}